×

கார் டயர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலி: இருவர் காயம்

ராமநாதபுரம்: சீனாங்குடி கிராம நிர்வாக அலுவலர் போஸ் என்பவரது கார் டயர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் போஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவி மற்றும் மகள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post கார் டயர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலி: இருவர் காயம் appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Bose ,Chinangudi ,Dinakaran ,
× RELATED மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்த கோடை மழை: உழவு பணியை துவக்க அறிவுறுத்தல்