×

ஒகேனக்கல் யானைப்பள்ளத்தில் கூட்டு குடிநீர் திட்ட சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னை: ஒகேனக்கல் யானைப்பள்ளத்தில் கூட்டு குடிநீர் திட்ட சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார். சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். யானைப்பள்ளம் சுத்திகரிப்பு நிலையத்தில் ஒரு நாளைக்கு 143 மில்லியன் லிட்டர் நீர் சுத்தகரிக்கப்படுகிறது.

Tags : Joint Drinking Water Project ,Refinery ,Okenegal Elephant Centre ,Q. Stalin , hogenakkal , Chief MK Stalin, Review
× RELATED தோகைமலை அருகே தார் சாலையை...