×
Saravana Stores

சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை: சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்து  தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. திட்டத்தின் கீழ் சென்னையில் பல்வேறு உட்கட்டமைப்பு பணிகள், சேவைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

Tags : Government of Tamil Nadu , Singara Chennai 2.0
× RELATED இளைஞர்களை கவரும் வகையில் புதிய சேவை.....