ஆம்பூர் அருகே பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் குடியாத்தம் தரைப்பாலம் நீரில் மூழ்கியது

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் குடியாத்தம் தரைப்பாலம் நீரில் அடித்து சென்றுள்ளது. தரைப்பாலம் மூழ்கியதால் பச்சக்குப்பம் வழியாக குடியாத்தம் செல்லும் பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: