உத்தரபிரதேசம் அலிகாரில் ராஜா மகேந்திர பிரதாப்சிங் மாநில பல்கலைக்கழகத்திற்கான அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி

அலிகார்: பிரதமர் நரேந்திர மோடி ராஜ மகேந்திர பிரதாப் சிங் மாநில பல்கலைக்கழகத்தின் அடிக்கல்லை நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் மற்றும் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்து கொண்டனர்

Related Stories: