×

மோடி தமிழநாட்டிற்கு எத்தனை முறை வந்தாலூம் பாஜகவால் இங்கு காலூன்ற முடியாது: டி.ராஜா!

சென்னை: மோடி தமிழநாட்டிற்கு எத்தனை முறை வந்தாலூம் பாஜகவால் இங்கு காலூன்ற முடியாது என டி.ராஜா தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சி நீடிக்க கூடாது; அப்படி நீடித்தால் அரசியல் சட்டத்தை மாற்றிவிடுவார்கள். நாடு முழுவதும் பாஜக எதிர்ப்பு அலை எழுந்துள்ளதால் மோடி நிதானம் தவறி, பொய் பேசி வருகிறார்.

 

The post மோடி தமிழநாட்டிற்கு எத்தனை முறை வந்தாலூம் பாஜகவால் இங்கு காலூன்ற முடியாது: டி.ராஜா! appeared first on Dinakaran.

Tags : Modi ,Tamil Nadu ,BJP ,D. Raja ,Chennai ,T. Raja ,
× RELATED பணம் சுருட்டல், கூலி ஆட்களை வைத்து...