×

மோடி அலை எதுவும் இல்லை, விஷம்தான் பரவியுள்ளது: காங்கிரஸ் விமர்சனம்

டெல்லி: நாடாளுமன்றத் தேர்தலில் மோடி அலை எதுவும் இல்லை, விஷம்தான் பரவியுள்ளது என்று காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது. 19-ம் தேதி முதற்கட்ட தேர்தல் நடைபெற்றது முதல் ஜனநாயகத்துக்கு ஆபத்தான அறிகுறிகள் தெரிகின்றன. வேலையின்மை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகளில் இருந்து மக்களை மோடி திசை திருப்புகிறார். இவ்வாறு ஜெயராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

The post மோடி அலை எதுவும் இல்லை, விஷம்தான் பரவியுள்ளது: காங்கிரஸ் விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : Modi wave ,Congressional Review ,Delhi ,Congress ,
× RELATED மோடி அலை எதுவும் இல்லை, விஷம்தான் பரவியுள்ளது: காங்கிரஸ் விமர்சனம்