×

தஞ்சையில் பிறந்து 80 நாட்களே ஆன குழந்தையின் இருதய அறுவை சிகிச்சைக்கு நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தஞ்சை மாவட்டம் திருவையாறு அம்பதுபோல் பகுதியை சேர்ந்த பிறந்து 80 நாட்களே ஆன குழந்தை வருணின் இருதய அறுவை சிகிச்சைக்கு நிதியுதவி அளிக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு தேவையான ரூ.2.50 லட்சத்தை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Tags : Tanjay ,Q. Stalin , Tanjore, Child, Cardiac Surgery, Chief MK Stalin, Announcement
× RELATED தஞ்சையில் மணல் கொள்ளை வழக்கு: இருவர் கைது