×

ஏலகிரி மலைப்பகுதியில் உள்விளையாட்டு அரங்கம் அமைக்க ரூ.4.75 கோடி நிதி ஒப்புதல்

சென்னை: ஏலகிரி மலைப்பகுதியில் உள்விளையாட்டு அரங்கம் அமைக்க ரூ.4.75 கோடி நிதி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். விளையாட்டு கட்டமைப்புகளை உலகத்தரத்திலான கட்டமைப்புகளை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Yelagiri hills , Yelagiri Indoor Stadium, Finance, Approval
× RELATED ஏலகிரிமலையில் அதிகாரிகள் துணையுடன் 300...