குழித்துறை அருகே மின்கம்பி அறுந்ததால் நாகர்கோவில் - திருவனந்தபுரம் ரயில் சேவை பாதிப்பு

குழித்துறை: குழித்துறை அருகே விரிவோடு என்ற இடத்தில் மின்கம்பி அறுந்ததால் நாகர்கோவில் - திருவனந்தபுரம் இடையேயான ரயில் சேவை ஒரு மணிநேரமாக நிறுத்தப்பட்டுள்ளது. மதுரை -கொல்லம், குருவாயூர் - சென்னை, நாகர்கோவில் - மங்களூர் ரயில்கள் நடுவழியில் நிற்கின்றன.

Related Stories: