×

சென்னை அண்ணாசாலையில் ஏதாவது ஒரு இடத்தில் கலைஞர் கருணாநிதிக்கு சிலை வைக்கப்படும்: பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: சென்னை அண்ணாசாலையில் ஏதாவது ஒரு இடத்தில் கலைஞர் கருணாநிதிக்கு சிலை வைக்கப்படும் என பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். சட்டவல்லுநர்களை ஆலோசித்து அண்ணாசாலையில் கலைஞருக்கு சிலை வைக்கப்படும் என கூறினார்.  தி.க.தலைவர் வீரமணி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்த நிலையில் பேரவையில் முதல்வர் அறிவித்தார்.


Tags : Karunanidhi ,Chennai ,Anna Salai ,Chief Minister ,MK Stalin , Chennai Anna Salai, place, artist statue, Chief Minister MK Stalin
× RELATED இந்தத் தேர்தல் களத்தின் ஆட்ட நாயகன்...