×

சென்னையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுடன் இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் சந்திப்பு..!!

சென்னை: சென்னையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுடன் இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் சந்தித்து பேசினார். தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கை தரம் மேம்பட வேண்டும் என இலங்கை அமைச்சரிடம் வைகோ வலியுறுத்தியுள்ளார்.


Tags : Sri ,Lanka ,Minister ,Jeevan Taman ,Vigo ,Chennai , Chennai, Vaiko, Sri Lankan Minister Jeevan Thondaman
× RELATED இலங்கைக்கு கஞ்சா கடத்தல் அதிமுக நிர்வாகி கைது