×

பவினாவுக்கு ரூ.3 கோடி

பாரா ஒலிம்பிக் மகளிர் டேபிள் டென்னிசில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள பவினாபென் படேலுக்கு வாழ்த்து தெரிவித்த குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, ரொக்கப் பரிசாக ₹3 கோடி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு சார்பில் ₹31 லட்சம் வழங்கப்பட உள்ளதாக அரியானா துணை முதல்வரும், டிடி கூட்டமைப்பின் தலைவருமான துஷ்யந்த் சவுதாலா அறிவித்துள்ளார்.

Tags : Pavina , Pavina, Rs 3 crore
× RELATED பாரா டிடியில் 2 பதக்கம்