குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். ஆர்.டி.ஐ. சட்டத்தின் கீழ் இணையதளம் மூலம் தகவல் பெறும் வசதிகளை மேம்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>