×

642 போலீசாருக்கு முதல்வர் பதக்கங்களை வழங்கி சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கவுரவிப்பு

சென்னை:சென்னையில் 642 போலீசாருக்கு முதல்வர் பதக்கங்களை வழங்கி சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கவுரவித்து வருகிறார்.  சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஆயுதப்படை மைதானத்தில் சென்னை பெருநகர காவல்துறையில் பணியாற்றும் ஆண் மற்றும் பெண் காவலர்களுக்கு பதக்கம் வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

Tags : Chennai Police Commissioner ,Sankar Jwal , Chief Minister's Medal, Commissioner of Police, Shankar Jiwal, Honorary
× RELATED தேர்தல் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய...