×

தேர்தல் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு சென்னை காவல் ஆணையர் பாராட்டு

சென்னை: தேர்தல் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பாராட்டு தெரிவித்துள்ளார். ஒத்துழைப்பு அளித்த வாக்காளர்களுக்கும் சென்னை காவல் ஆணையர் நன்றி கூறினார்.

The post தேர்தல் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு சென்னை காவல் ஆணையர் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Police Commissioner ,Sandeep Rai Rathore ,Chennai Police Commissioner ,
× RELATED ஒரு வார சிறப்பு சோதனை: கஞ்சா விற்ற 24 பேர் கைது