காட்பாடி ரயில் நிலையத்தில் விசாகப்பட்டினம் - கொல்லம் ரயிலில் ரூ.1 கோடி வெள்ளி கட்டி பறிமுதல்

வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில் விசாகப்பட்டினம் - கொல்லம் ரயிலில் ரூ.1 கோடி வெள்ளி கட்டி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 144 கிலோ வெள்ளிக்கட்டிகள், நகைகள் மற்றும் ரூ.32 லட்சத்தை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். உரிய ஆவணங்கள் இல்லாமல் வெள்ளி, பணத்தை கொண்டு வந்த சேலத்தை சேர்ந்த சதீஷ்குமார், நித்தியானந்தம், பிரகாஷ், சுரேஷ் ஆகிய 4 பேரையும் வருமான வரித்துறையிடம் ஒப்படைக்க ரயில்வே போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Related Stories: