×

அரசு கேபிள் டிவி நிர்வாக இயக்குநராக ஜெயசீலனை நியமித்து தலைமைச் செயலாளர் உத்தரவு..!

சென்னை: அரசு கேபிள் டிவி நிர்வாக இயக்குநராக ஜெயசீலனை நியமித்து தலைமைச் செயலாளர் இறையன்பு அரசாணை வெளியிட்டுள்ளார். செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குநராக பணியாற்றி வந்தவர் ஜெயசீலன் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Chief Secretary ,Jayaselan ,Executive Director ,Government Cable , Government appoints Jayaseelan as Cable TV Managing Director General Secretary orders ..!
× RELATED ஜூன் 11-ல் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை