×

அமெரிக்க நிறுவனத்தின் தயாரிப்பான மாடர்னா கொரோனா தடுப்பூசிக்கு இந்திய அரசு அனுமதி

டெல்லி: அமெரிக்க நிறுவனத்தின் தயாரிப்பான மாடர்னா கொரோனா தடுப்பூசிக்கு இந்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆர்என்ஏ அடிப்படையிலான தடுப்பூசி மருந்தை ஸ்பைக்வாக்ஸ் என்ற பெயரில் மாடர்னா நிறுவனம் தயாரித்து வருகிறது. MRNA 1273 என்று குறிப்பிடப்படும் மாடர்னா தடுப்பூசியை இறக்குமதி செய்ய சிப்லா நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


Tags : Government of India , Government of India approves US-made Moderna corona vaccine
× RELATED அரசின் ஜீவன் ரக்க்ஷா விருதிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு