×

ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பொறுப்பேற்றார்..!!

ஆந்திரா: ஆந்திர மாநில முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பொறுப்பேற்றுக் கொண்டார். முதல்வராக பதவியேற்ற பின் தலைமைச் செயலகம் சென்று சந்திரபாபு நாயுடு பொறுப்பேற்றுக் கொண்டார். முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் 5 முக்கிய கோப்புகளில் சந்திரபாபு நாயுடு கையெழுத்திட்டுள்ளார்.

The post ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பொறுப்பேற்றார்..!! appeared first on Dinakaran.

Tags :
× RELATED எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி...