×

குவைத் தீ விபத்தில் உயிரிழந்த 45 பேரின் உடல்கள் நாளை காலை டெல்லி வருகை!

குவைத் தீ விபத்தில் உயிரிழந்த 45 பேரின் உடல்கள் நாளை காலை டெல்லி கொண்டு வரப்படுகிறது. அடையாளம் காணப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 5 பேரின் உடல்களை நாளை காலை டெல்லி கொண்டுவரப்படுகிறது.

 

The post குவைத் தீ விபத்தில் உயிரிழந்த 45 பேரின் உடல்கள் நாளை காலை டெல்லி வருகை! appeared first on Dinakaran.

Tags :
× RELATED பங்குச்சந்தைகள் சரிவு