×

அதி தீவிர புயல் 'யாஸ்'இன்று கரையை கடக்கிறது

ஒடிசா: பாரதீப்புக்கும் (ஒடிசா) - சாகர் தீவுக்கும் (மேற்குவங்கம்) இடையே அதி தீவிர புயல் யாஸ் இன்று கரையை கடக்கிறது. மணிக்கு 15 கி.மீ வேகத்தில் நகரும் யாஸ் புயல் பிற்பகலில் தம்ரா துறைமுகம் அருகே கரையை கடக்கிறது. யாஸ் புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 180 கி.ஈ வரை காற்று வீச வாய்ப்பு என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.



Tags : Yas , yaas
× RELATED யாஸ் புயலின் தாக்கம்: கேரளாவில் 7...