×

முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கம்

சென்னை: முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாக ஓபிஎஸ், ஈபிஎஸ் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். கழகத்தின் கொள்கை, குறிக்கோள்களுக்கு முரணாக செயல்பட்டதாக கூறி நிலோபர் கபில் நீக்கப்பட்டுள்ளார்.



Tags : Nilofar Kabil , Former minister Nilofar Kapil fired as AIADMK base member
× RELATED அமமுக இடம்பெறும் கூட்டணி வெற்றிபெறும்: தஞ்சையில் டி.டி.வி. தினகரன் பேட்டி