×

சென்னையில் உள்ள தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் சசிகலா திடீர் ஆலோசனை

 

சென்னை: சென்னையில் உள்ள தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் சசிகலா திடீர் ஆலோசனை நடத்தி வருகிறார். எடப்பாடியுடன் பியூஸ் கோயல் ஆலோசனை நடத்திவரும் நிலையில் தனது ஆதரவாளர்களுடன் சசிகலா ஆலோசனை நடத்தி வருகிறார்.

Tags : Sasikala ,Chennai ,Beuse Goyal ,Edapadi ,
× RELATED எடப்பாடி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் 108 ஆம்புலன்சுக்கு வழிவிடாமல் ரகளை