×

கொரோனா தடுப்பு பணிகளுக்காக நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.25 லட்சம் நிதியுதவி

கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.25 லட்சம் வழங்கியுள்ளார்.  முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து காசோலையை அளித்தார்.

Tags : Shikarthikyan ,Corona Preventive Works , Actor Sivakarthikeyan donates Rs 25 lakh for corona prevention work
× RELATED தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளை...