×

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள அமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள அமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இன்று (9-5-2021) காலை 11-30 மணியளவில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தொடந்பாக விவாதிக்கப்பட்டது. அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவிற்கிண¦க, கொரோனா தொற்று அதிகமாக உள்ள மாவட்ட¦களில் சிறப்புக் கவனம் செலுத்திடவும், அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்திடவுண், கொரோனா நோய்த் தடுப்பு மற்றுண் சிகிச்சைகள் தொடந்பான ஒரு¦கிணைப்புப் பணிகளை மேற்கொள்ளவுண், கீழ்காணும் மாங்புமிகு அமைச்சந்கள் மாங்புமிகு முதலமைச்சந் அவந்களால் நியமிக்கப்படுகிறாந்கள்.

1. சென்னை மாவட்டம்
மாண்புமிகு திரு. மா. சுப்பிரமணியன்,
மருத்துவண் மற்றுண் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்

மாண்புமிகு திரு. பி.கே. சேகர்பாபு,
இந்து சமயண் மற்றுண் அறநிலையத் துறை அமைச்சர்

2. செங்கல்பட்டு மாவட்டம்
மாண்புமிகு திரு. தா.மோ. அன்பரசன்,
 ஊரகத் தொழில் துறை அமைச்சர்

3. கோயம்புத்தூர் மாவட்டம்
மாண்புமிகு திரு. அர. சக்கரபாணி,
உணவு மற்றுண் உணவுப் பொருள் வழ¦கல் துறை அமைச்சர்

மாங்புமிகு திரு. கா. ராமச்ச¨திரன்,
வனத் துறை அமைச்சர்.

4. திருவள்ளூர் மாவட்டம்
மாண்புமிகு திரு. சா.மு. நாசர்,
பால்வளத் துறை அமைச்சர்

5. மதுரை மாவட்டம்
மாண்புமிகு திரு. பி. மூர்த்தி,
வணிக வரி மற்றுண் பதிவுத் துறை அமைச்சர்.

மாங்புமிகு திரு. பழனிவேல் தியாகராஜன்,
நிதி மற்றுண் மனிதவள மேலாங்மைத் துறை

6. தூத்துக்குடி மாவட்டம்
மாங்புமிகு திருமதி கீதா ஜீவன்,
சமூக நலன்-மகளிர் உரிமைத் துறை அமைச்சர்

மாங்புமிகு திரு. அனிதா ஆந். ராதாகிருஷ்ணன்,
மீன்வளண்-மீனவந் நலத் துறை மற்றுண் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர்.

7. சேலம் மாவட்டம்
மாங்புமிகு திரு. வி. செந்தில்பாலாஜி,
மின்சாரம், மதுவிலக்கு மற்றுண் ஆயத்தீந்வைத் துறை அமைச்சர்

8. திருச்சி மாவட்டம்
மாண்புமிகு திரு. கே.என். நேரு,
நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்

மாங்புமிகு திரு. அன்பில் மகேம் பொய்யாமொழி,
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்

9. திருநெல்வேலி மாவட்டம்
மாண்புமிகு திரு. இ. பெரியசாமி,
கூட்டுறவுத் துறை அமைச்சர்

மாண்புமிகு திரு. த¦கண் தென்னரசு,
தொழில் துறை அமைச்சர்

10. ஈரோடு மாவட்டம்
மாண்புமிகு திரு. சு. முத்துசாமி,
வீட்டு வசதித் துறை அமைச்சர்.

11. காஞ்சிபுரண் மாவட்டம்
மாண்புமிகு திரு. எ.வ. வேலு,
பொதுப் பணித் துறை அமைச்சர்

12. திருப்பூர் மாவட்டம்
மாண்புமிகு திரு. மு.பெ. சாமிநாதன்,
செய்தித் துறை அமைச்சர்

13. வேலூர் மாவட்டம்
மாங்புமிகு திரு. துரைமுருகன்,
நீர்வளத் துறை அமைச்சர்.

மாண்புமிகு திரு. ஆர். காந்தி,
கைத்தறி மற்றுண் துணிநூல் துறை அமைச்சர்

14. விழுப்புரம் மாவட்டம்
மாங்புமிகு திரு. க. பொன்முடி,
உயந் கல்வித் துறை அமைச்சர்

மாண்புமிகு திரு. செஞ்சி கே.எம். மஸ்தான்,
சிறுபான்மையினந் நலன் மற்றுண் வெளிநாடுவாழ்
 தமிழர் நலத் துறை அமைச்சர்.


Tags : Chief Minister ,M.D. Minister ,Tamil Nadu ,Q. ,Stalin , Chief Minister MK Stalin's order to the ministers to carry out corona prevention work in Tamil Nadu
× RELATED தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது ஒன்றிய பாஜக அரசு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்