×

ஐதராபாத்தில் தனியார் வங்கி ஏடிஎம்-ல் துப்பாக்கிச்சூடு: வங்கி அதிகாரி படுகாயம்

ஐதராபாத்: ஐதராபாத்தில் தனியார் வங்கி ஏடிஎம்-ல் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிசூட்டில் ஒரு பாதுகாவலர் மற்றும் வங்கி அதிகாரி படுகாயம் அடைந்துள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர் ஐந்து லட்சம் ரூபாய் பணத்துடன் தப்பி ஓடினார்.

Tags : Itharabam , Private bank ATM shooting in Hyderabad: Bank official injured
× RELATED ஐதராபாத்தின் தெற்கு பகுதியில் லேசான...