×

பராமரிப்பு மற்றும் பொறியியல் பணி காரணமாக ரேணிகுண்டா – திருப்பதி இடையே மே 31 வரை ரயில் சேவை ரத்து

திருப்பதி: பராமரிப்பு மற்றும் பொறியியல் பணி காரணமாக ரேணிகுண்டா – திருப்பதி இடையே மே 31 வரை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. பராமரிப்பு பணியால் சென்னை – திருப்பதி சப்தகிரி மற்றும் திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரேணிகுண்டா வரை இயக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில் திருப்பதிக்கு பதில் சப்தகிரி, திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரேணிகுண்டாவில் இருந்து புறப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பராமரிப்பு மற்றும் பொறியியல் பணி காரணமாக ரேணிகுண்டா – திருப்பதி இடையே மே 31 வரை ரயில் சேவை ரத்து appeared first on Dinakaran.

Tags : Renikunda ,Tirupati ,Tirupathi ,Renigunda—Tirupathi ,Chennai ,Tirupathi Express ,Renigunda ,Dinakaran ,
× RELATED வாக்கு எண்ணிக்கையில் சிறப்பாக...