×

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதில் உடன்பாடில்லை - ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தல்!

சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதில் உடன்பாடில்லை என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். ஆக்சிஜன் உற்பத்தி செய்ய ஸ்டெர்லைட்டை தவிர வேறு நிறுவனமே தமிழகத்தில் இல்லையா?, கொரோனா காலத்தில் போராட்டத்திற்கான விதையைத் தூவிடும் இந்த முடிவை தமிழக அரசு மாற்றிக் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Sterlite Plant ,EA ,Kamallhassan , Thoothukudi, Sterlite, Kamalhasan
× RELATED தமிழ்நாடு அரசு மக்கள் பக்கம் நின்று...