ஐபிஎல் டி20: பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சு தேர்வு

சென்னை: ஐபிஎல் 14வது சீசனின் 6வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. சென்னையில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்அணி முதலில் களமிறங்க உள்ளது.

Related Stories:

>