கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் இடியுடன் கூடிய பலத்த கோடை மழை

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் இடியுடன் கூடிய பலத்த கோடை மழை பெய்துவருகிறது. இறச்சகுளம், ஈசாந்திமங்கலம், திட்டுவிளை மற்றும் சுற்றுப்பகுதிகளில் பலத்த மழை பெய்கிறது. பலத்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்ததுள்ளது.

Related Stories:

>