×

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட திரைப்பட இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் சென்னையில் காலமானார்

சென்னை: உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட திரைப்பட இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் சென்னையில் காலமானார். தனது அறிமுகப் படமான இயற்கை திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்றவர் எஸ்.பி.ஜனநாதன். இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடைமை, பூலோகம், லாபம் திரைப்படங்களை இயக்கியவர் எஸ்.பி.ஜனநாதன்.


Tags : S. RB Janathan ,Chennai , Film director SB Jananathan has died in Chennai due to ill health
× RELATED மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி...