×

எழுத்தாளர் இமயத்தின் 'செல்லாத பணம்'என்ற நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு..!

டெல்லி: எழுத்தாளர் இமயத்தின்  செல்லாத பணம் என்ற நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 20 மொழிகளில் வெளியான சிறந்த இலக்கிய படைப்புகளுக்கான சாகித்ய அகாடமி விருதுகளை மத்திய அரசு அறிவித்தது.

Tags : Novel, Sahitya Akademi Award, Announcement
× RELATED குவைத் தீ விபத்தில் உயிரிழந்த...