×

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 600 புள்ளிகள் சரிந்து 50,773 புள்ளிகளாக வீழ்ச்சி..!!

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 600 புள்ளிகள் சரிந்து 50,773 புள்ளிகளாக வீழ்ச்சி அடைந்துள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 177 புள்ளிகள் குறைந்து 14,941 புள்ளிகளானது. ஒ.என்.ஜி.சி. பங்கு 4.5 சதவீதமும், எஸ்.பி.ஐ. பங்கு 3.9 சதவீதமும், எஸ்.பி.ஐ. பங்கு 3.9 சதவீதமும், ஆக்சிஸ் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. பங்கு விலை தலா 3.6 சதவீதமும் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.


Tags : Mumbai ,Sensex , Mumbai Stock Exchange, Sensex, down 600 points
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...