விவசாயிகள் போராட்டம் காரணமாக டெல்லியில் பல்வேறு மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்

டெல்லி: விவசாயிகள் போராட்டம் காரணமாக டெல்லியில் பல்வேறு மெட்ரோ ரயில் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத்தை ரத்து செய்ய கோரி விவசாயிகள் டெல்லியில் பல மாதங்களாக போராடி வருகின்றனர்.

Related Stories:

>