×

ஏப்ரல் இறுதிக்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தலா ?: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று ஆலோசனை

சென்னை : தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏற்பாடுகள் பற்றி மாலை 4மணிக்கு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை நடத்துகிறார். மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் காணொலியில் ஆலோசனை நடத்துகிறார் தலைமை தேர்தல் அதிகாரி. ஆலோசனைக்கு பிறகு இன்னும் ஓரிரு வாரங்களில் தமிழக மற்றும் புதுச்சேரி மாநில சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Tags : Satyaprada Sagu ,Tamil Nadu Legislative Assembly , சத்யபிரதா சாகு
× RELATED ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்