×

ஓ.பி.சி. இடஒதுக்கீட்டில் 4 வகை உள்ஒதுக்கீடு முறைகளை பின்பற்ற பரிந்துரைக்க திட்டம்

டெல்லி: ஓ.பி.சி. இடஒதுக்கீட்டில் 4 வகை உள்ஒதுக்கீடு முறைகளை பின்பற்ற பரிந்துரை செய்ய மத்திய அரசு அமைத்த ஓய்வு பெற்ற நீதிபதி ரோகிணி தலைமையிலான ஆணையம் திட்டமிட்டுள்ளது. 2633 ஓபிசி பிரிவுகளுக்கு மத்திய அரசின் வேலை வாய்ப்பில் 27 சதவிகித இடஒதுக்கீட்டை 2%, 6%, 9%, 10% என 4 வகையாக பிரித்து வழங்க பரிந்துரைக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : OBC Plan to recommend following 4 types of reservation methods in reservation
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் சில மணி...