உதகையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.92.39க்கு விற்பனை!: மக்கள் திகைப்பு

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.92.39க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்திலேயே உதகையில் தான் பெட்ரோல், டீசல் விலை உச்சத்தை தொட்டுள்ளதால் மக்கள் திகைப்படைந்துள்ளனர். ஒரு லிட்டர் டீசல் ரூ.85.13க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Related Stories:

>