×

2-வது நாளாக தேர்தல் தொடர்பான ஒழுங்குமுறை குறித்து ஆலோசனை நடத்துகிறார் தேர்தல் ஆணையர்

சென்னை: குழுவினருடன் தமிழகம் வந்துள்ள தலைமை தேர்தல் ஆணையர் 2-வது நாளாக ஆலோசனை நடத்துகிறார். தேர்தல் தொடர்பான ஒழுங்குமுறை நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்துகிறார். சட்டப்பேரவை தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த நேற்று டெல்லியில் இருந்து தேர்தல் ஆணையர் சென்னை வந்தார்.


Tags : election , Day 2, Election, Regulation, Consultation, Election Commissioner
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்கள்...