×

சென்னையில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தடுமாற்றம்

சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 6  விக்கெட்கள் இழப்பிப்ற்க்கு 257 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட 91 ரன்களும், புஜாரா 73 ரன்களும் எடுத்துள்ளனர். முன்னதாக முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 578 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.


Tags : India ,Test ,Chennai , Chennai, First Test, India, stumble
× RELATED இந்தியா கூட்டணி தலைவர்கள் ஜூன் 1-ம் தேதி ஆலோசனை