×

தங்க நாக்குடன் 2000 ஆண்டுகள் பழமையான மம்மி கண்டுபிடிப்பு!

எகிப்து நாட்டின் தபோசிரிஸ் மேக்னா என்னும் இடத்தில் தங்கத்தால் செய்யப்பட்ட நாக்குடன் 2,000 ஆண்டுகள் பழமையான மம்மி கண்டுபிடிக்கப்பட்டது. இறந்த பின்னர் கடவுளிடம் பேச வேண்டும் என்ற நம்பிக்கையில் தங்க நாக்கை செய்து வைத்திருக்கலாம் என அந்நாட்டின் தொல்பொருள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.  


Tags : மம்மி கண்டுபிடிப்பு
× RELATED தெலுங்கானாவில் ஐதராபாத் மக்களவை...