×
Saravana Stores

70 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனைச் சுற்றி வரக்கூடிய 12பி/பான்ஸ் புரூக்ஸ் வால்நட்சத்திரம் பூமியை நெருங்கி வருகிறது

70 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனைச் சுற்றி வரக்கூடிய 12பி/பான்ஸ் புரூக்ஸ் வால்நட்சத்திரம் பூமியை நெருங்கி வருகிறது. 30 கி.மீ. நீள மையப் பகுதியைக் கொண்டுள்ள 12பி/பான்ஸ்-புரூக்ஸ் வால்நட்சத்திரம் தற்போதே தெரியத் தொடங்கிவிட்டது. விண்ணில் மேஷ ராசி நட்சத்திர கூட்டத்தில் தற்போது தெரியும் வால்நட்சத்திரத்தை தொலைநோக்கி உதவியுடன் பார்க்கலாம். சூரியனைவிட்டு விலகிச் செல்லும்போது பனிக்கட்டி, விண்வெளி தூசிகளைச் சேர்த்துக் கொண்டு வால்நட்சத்திரம் செல்லும்

 

The post 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனைச் சுற்றி வரக்கூடிய 12பி/பான்ஸ் புரூக்ஸ் வால்நட்சத்திரம் பூமியை நெருங்கி வருகிறது appeared first on Dinakaran.

Tags : Sun ,Earth ,Aries ,Dinakaran ,
× RELATED மேஷம்