×

சிறுகுறு தொழிலை முன்னேற்றும் வகையில் நிதிநிலை அறிக்கை இருக்க வேண்டும்: ராகுல் ட்வீட்

டெல்லி: சிறுகுறு தொழிலை முன்னேற்றும் வகையில் நிதிநிலை அறிக்கை இருக்க வேண்டும் என ராகுல்காந்தி ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார். மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யவுள்ள நிலையில் ராகுல்காந்தி ட்வீட் செய்துள்ளார். தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையிலும் இருக்க வேண்டும் என கூறினார்.

Tags : Small Business, Progress, Finance, Rahul, Tweet
× RELATED தெலுங்கானாவில் ஐதராபாத் மக்களவை...