புதுச்சேரியில் தேசியக் கொடியேற்றினார் ஆளுநர் கிரண்பேடி.: விழாவை புறக்கணித்த அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள்

புதுச்சேரி: புதுச்சேரி இந்திரா காந்தி மைதானத்தில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தேசியக் கொடியேற்றினார். குடியரசு தின விழாவில் முதல்வர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் குடியரசு தின விழாவை புறக்கணித்தனர்.

Related Stories:

>