×

உங்கள் தொகுதியில் ஸ்டாலின்'என்ற பெயரில் ஜன. 29ம் தேதி முதல் அடுத்தகட்ட தேர்தல் பரப்புரை..!

சென்னை: உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் ஜனவரி 29ம் தேதி முதல் அடுத்தகட்ட பிரச்சாரத்தை மு.க.ஸ்டாலின் தொடங்குகிறார். இந்நிலையில், அவர் அளித்த பேட்டியில்: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, விவசாயிகள் வஞ்சிப்பு, வேலை வாய்ப்பு இல்லை என்று குற்றம்சாட்டியுள்ளார். பெரிய முதலீடுகளை ஈர்க்க முடியாத மாநிலமாக தமிழகம் இருக்கிறது, அதிமுக ஆட்சியில் எல்லாத் துறையிலும் பல கோடி ரூபாய் கொள்ளை நடைபெற்றுள்ளது என தெரிவித்துள்ளார்.

Tags : constituency ,election campaign , Stalin in your constituency ', Jan. 29,, election campaign
× RELATED பா.ஜ போட்டியின்றி தேர்வு; சூரத் தொகுதி...