×

சேலம் எடப்பாடி அருகே கோனேரிப்பட்டி காளியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் முதல்வர் பழனிசாமி பங்கேற்பு !


சேலம்: சேலம் எடப்பாடி அருகே கோனேரிப்பட்டி காளியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் முதல்வர் பழனிசாமி பங்கேற்றுள்ளார். சேலம் எடப்பாடி தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் முதல்வர், கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்றுள்ளார். கோயில் நிர்வாகம் சார்பில் முதலமைச்சருக்கு பூரண கும்ப மரியாதையை அளித்துள்ளனர்.

Tags : Palanisamy ,ceremony ,Edappadi ,Salem ,Konerippatti Kaliamman Temple , Salem, Kaliamman Temple, Kudamulukku Festival, Chief Minister Palanisamy, Participation
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...