ஜன. 22-ம் தேதி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்கிறார் அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வரும் 22-ம் தேதி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதாக கூறப்படுகிறது. இன்று காலை அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வார் என அறிவித்திருந்த நிலையில் அவசர பணியின் காரணமாக அமைச்சர் புதுக்கோட்டை செல்வதால் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>