அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 2 குழுக்கள் நெல்லை விரைந்தது

நெல்லை: தாமிரபரணியில் 40,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கையாக என்.டி.ஆர்.எப். நெல்லை விரைந்துள்ளது. அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 50 பேர் கொண்ட 2 குழுக்கள் நெல்லை சென்றுள்ளனர்.

Related Stories:

>