இலங்கை மன்னார் பகுதியில் மஞ்சள் கடத்திய 4 பேர் கைது

தூத்துக்குடி: இலங்கை மன்னார் பகுதியில் 1,650 கிலோ விரலி மஞ்சள், 150 கிலோ ஏலக்காய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் இருந்து நாட்டுப்படகில் மஞ்சள் கடத்திய 4 பேரை கைது செய்து நெடுந்தீவு காவல் நிலையத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories:

>