×

கடன் செயலிகளை தடை செய்ய கோரிய வழக்கில் கூகுள் நிறுவனம் பதில் தர ஐகோர்ட் நோட்டீஸ்

மதுரை: கடன் செயலிகளை தடை செய்ய கோரிய வழக்கில் கூகுள் நிறுவனம் பதில் தர ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சட்டவிரோதமாக செயல்படும் கடன் செயலியை தடை செய்ய கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.


Tags : Google , Credit Processor, Prohibition, Google, iCourt, Notice
× RELATED தவறான தகவல் பரவுவதை தடுக்க தேர்தல் கமிஷனுடன் கைகோர்த்தது கூகுள்